வாசகர் வட்டத்தின் நோக்கங்கள்
  • நூலகங்களின் பயன்பாட்டை முழுமையாக்குதல்
  • நூலக நட்பு மனப்பான்மையை உண்டாக்குதல்
  • நூல்களை வாசிக்கவும், நேசிக்கவும் செய்தல்
  • நூலக வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபடுதல்
  • நூல்கள் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்
  • தேவைக்கேற்ப புதிய நூலகங்கள் அமைக்க முயற்சி செய்தல்
  • பல்வேறு திட்டங்களின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துதல்